எதிர்வரும் 22 ஆம் திகதி அரச மருத்துவ சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது.
வடகிழக்கில் வைத்தியர்கள் இடமாற்றம் ஒழங்காக நடைபெறாமை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட 6 விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் 24 மணி நேரம் இந்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.