வெள்ளவத்தையில் ஒரு தொகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கிலோ ஐஸ் மற்றும் ஒரு கிலோ ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்கள் அவரிடமிருந்த கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டர் சைக்கிள் ஒன்றின் மூலம் குறித்த பொருட்கள் எடுத்தச்செல்லப்படும் போதே அவர் கைது செய்யபட்டுள்ளார்.