இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்செயவிற்கு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தடை விதித்துள்ளது.
அவரது பந்த வீச்சு முறையற்றதாக இருப்பதாக தெரிவித்தே இந்த போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய சர்வதேச கிரிக்கெட் சபை அகில தனஞ்ஜெயவிற்கு ஒரு வருடம் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.