லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, ஏ.எச்.எம்.பௌசி, எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்பரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான தகவலினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசெகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.