வெலிக்கடை சிறைச்சாலைப்பள்ளியின் தலைமைக் காவலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று 3 ஆம் திகதி மாலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி – அம்பலாங்கொடை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.