அமெரிக்காவின் அப்பேல்லோ-11 என்ற விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்ராங் 1969 ஆம் ஆண்டு இதேநாளில் முதன் முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார்.
மேலும் இதே நாளில் நடந்த பிற சம்பவங்கள்
• 1937 – வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி காலமானார்.
• 1962 – கொலம்பியா நிலநடுக்கத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
• 1973 – தற்காப்புக் கலை வல்லுநரும், ஹாலிவுட் நடிகருமான புரூஸ் லீ மரணமடைந்தார்.
• 1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
• 1996 – ஸ்பெயின் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.