நீர்கொழும்பு மீரிகம வீதியில் கட்டுவப்பிட்டிய பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியின் அருகே வீதியோரம் அமைந்துள்ள உள்ள புனித செபஸ்தியன் உருவச்சிலைக்கு கல்லெறிந்து இனந்தெரியாத சிலர் சேதம் விளைவித்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
