உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் கடந்த நான்கு மாத காலமாக அமுலில் இருந்த அவசரகாலச்சட்டம் விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டம் நேற்றைய தினம் மதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த காரணத்தினால் பாதுகாப்பு தரப்பின் அத்துமீறல்கள் இடம்பெறலாம் என்பதால் சர்வதேச சமூம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.