ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை விஷேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய இன்று மாலை 6 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்டு வரும் வேலை நிறுத்தங்கள் தொடர்பில் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.