அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவச் சிப்பாய்களின் போராட்டம் காரணமாக புறக்கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லும் லோட்டஸ் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களாக கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக இவர்கள் கொட்டில் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.