இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பத்தரமுல்லே சீலரத்தன தேரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்கான தகுதி காண் விடயத்தில் முழுத் தகுதியும் சம்பூரணமாகாமை விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.