திருக்கோணமலை நகரின் விசேடமே மான்கள் வீதிகள் மக்கள் நடமாடும் இடமெல்லாம் உலாவி திரிவது தற்போது மான்கள் பொலித்தீன் பாவனையால் இறப்பதும் சில வெளி இடங்களை சேர்ந்த நபர்கள் மான்களை கடத்திச்செல்வதனால் மான்கள் இனம் அருகி வருகின்றது.
நேற்று(06/08/2019) மான்களை இறைச்சிக்காக கடத்திய கந்தளாய் நோக்கி சென்று கொண்டிருந்த முஸ்லிம் நபரின் வாகனமொன்றில் இரு மான்கள் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

