ஆர்ப்பாட்டம் ஒன்றின்
காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்லூரி மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம்
காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்
புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...
Read more