யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை தமிழர் பாரம்பரிய முறைப்படி கொண்டாடியுள்ளார்.
மீண்டும் பாரம்பரியத்தை நினைவுபடுத்தி தேநீருக்குப் பதிலாக இளநீர் கொடுக்கப்பட்டதுடன், உணவுகளும் மண் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தன.
ஓலைகளால் பல்கலைக்கழக மாணவர்களால் பந்தல் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.