இலங்கையில் பயன்படுத்தப்படும் டின் மீன் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உணவுக்காக ஏற்றுமதிப்பொருளாகவும் உள்ளூர் விற்பணை பொருளாகவும் தயாரிக்கப்படும் பொருளாக தகரப்பேணியில் அடைக்கப்படும் டின் மீன் காணப்படுகிறது.
இந்த டின் மீன் ஒன்றில் இருந்து மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தும் தூண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த உணவுப்பொருட்களை வாங்குவோர் அவதானமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

