ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விஷேட அறிவித்தல் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.
இன்று முதல் எதிர்வருகின்ற 14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது என்ற தகவலே இவ்வாறு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பானது தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.