கொழும்பு வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவ பகுதிகளிலும் வெள்ளநீர் வடிந்து செல்லமுடியாமல் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருவதினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் தற்போதைய நிலைமை சமூக வலைத்தளங்களி்ல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.