கடலில் செல்லும் கப்பல்களை அனைவரும் பார்த்து ரசிப்பது இயல்பான விடயம். அதனை இன்றைய தலைமுறையினர் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்கின்றனர்
இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அனைவர் மத்தியிலும் வைரலாகி உள்ளது. இப்புகைப்படம் இங்கிலாந்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விசேஷம் என்வென்றால் கப்பல் ஒன்று கடலில் இருந்து 03 அடிக்கு மேல் பறப்பது போல் காட்சியளிக்கின்றது.
இங்கிலாந்தின் – கீலன் எனப்படும் பகுதியில் உள்ள நபர் ஒருவரே இப்புகைப்படத்தை எடுத்துள்ளார். இப்புகைப்படம் தற்சமயம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது
