யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையை பிளாஸ்ரிக் அற்ற வலயமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், சிறப்புத் தொட்டிகள் கடலாமையின் உருவ படம் பொறிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கடற் கரையில் இரும்பு கம்பியினாலான பானை போன்ற வடிவத்தில் பிளாஸ்ரிக் கழிவுகளை போடுவதற்கான தொட்டி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.