சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐஸ் கிரீமிலும் கொரோனா தொற்று பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் டியன்ஜின் நகரில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அங்குள்ள ஐஸ் கிரீம் நிறுவனம் ஒன்றில் சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் 4836 ஐஸ் கிரீம்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது