ஐபிஎல் 2021 வீரர்களுக்கான ஏலப் பட்டியல் 2021 பிப்ரவரி 18 ஆம் திகதி சென்னையில் வெளியிடப்பட்டது.
இதன் பிரகாரம் மொத்தம் 292 கிரிக்கெட் வீரர்களுடன் உள்ள இந்தப்பட்டியலில் 1114 கிரிக்கெட் வீரர்கள் ஆரம்பத்தில் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர்.
எட்டு உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்த பின்னர் இறுதி பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
இதன் படி இலங்கையிலிருந்து ஆரம்பத்தில் 31 வீரர்கள் ஏலத்திற்கு தெரிவு செய்யபட்டனர் ஆனால் இறுதியில் 9 வீரர்களை கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந்த் உள்ளடக்கப்ட்டுள்ளார்.
இதன் படி தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீர்ரகள்
Kusal Perera
Thisara Perera
Kevin Koththigoda
Maheesh Theekshana
Vijayakanth Viyaskanth
Dushmantha Chameera