கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு வறாகெலே பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் மிகவுமு் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாகவும் யாருடைய சடலம் என அடையாளப்படுத்த முடியவில்லை எனவும் அவர்கள் கூறிள்ளனர்.
இதைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பிலலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.