உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னிலை ஆகவுள்ளார்.
அதேபோல் அமைச்சர் ருவன் விஜேவர்தனவும் இன்று ஆஜராவாரென சொல்லப்பட்டது.
இதேவேளை இந்த தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கவும் தெரிவுக்குழு தயாராகிவருகிறமை குறிப்பிடத்தக்கது.