இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை சுதந்திர தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.