இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
2019.08.04 ஆம் நாள் பிற்பகல் 4.30 மணிக்கு குறித்த கூட்டம் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு கட்சி ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
மேலதிக விவரங்களுக்கு 0262223063 எனும் இந்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.