பாண் ஒன்றின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 2.50 ரூபாவில் அதிகரிக்கப்படடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவந்த பாணின் விலை நாளை முதல் 62 ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேபோல கோதுமை மாவின் விலையும் 05 ரூபா 50 சதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.