நியுசிலாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் 22 உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அணியை திமுத் கருணாரத்ன தலைமை தாங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அஞ்செலோ பெரேரா, ஓசத பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக்க, செஹான் ஜயசூரிய, சாமிக்க கருணாரத்ன, டில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, அசித பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.