எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறவிப்பு நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கோரலுக்கான அறிவிப்பை ஒக்டோபர் 07ஆம் திகதி விடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.