அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை மற்றும் ஒலுவில் கிராமங்கள் அதிகாலை முதல் சுற்றிவளைத்து பாதுகாப்பு தரப்பினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்ததாக சொல்லப்படும் தகவல் ஒன்றையடுத்தே வீடுவீடாக சென்று விசாரணைகளை பாதுகாப்பு தரப்பு செய்து வருகிறது.
இந்த நடவடிக்கைக்காக சுமார் 300 ற்கும் மேற்பட்ட பொலிஸார் இதற்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.